10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொது தேர்வு எழுதுவோருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு விலக்களிக்கப் படுகிறது .இந்த தேர்வு கட்டணம் இயக்கங்களால் ஒவ்வொரு வருடத்தின் பிப்ரவரி /மார்ச் மாதங்களில் அரசு தேர்வு இயக்குனருக்கு வழங்கப்படுகிறது .
தகுதிகள் :
பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ 50000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்
சான்றுகள் :1 சாதி சான்று 2 .வருமான சான்று
தொடர்புகொள்ளவேண்டிய முகவரி
இயக்குனர்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,
சேப்பாக்கம்,சென்னை -600005
தொலைப்பேசி -044 -28511124





