நபிமார்களின் பெயர்கள்

திருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்
1     ஆதம் அலைஹிஸ் ஸலாம்                   2:30
2     நூஹ் அலைஹிஸ் ஸலாம்                   11:25
3     இத்ரீஸ் அலைஹிஸ் ஸலாம்              19:56
4     இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம்        21:51
5     இஸ்மாயீல் அலைஹிஸ் ஸலாம்                 19:54
6     இஸ்ஹாக் அலைஹிஸ் ஸலாம்                   37:112
7     யஃகூப் அலைஹிஸ் ஸலாம்                            12:4
8     யூஸுப்அலைஹிஸ் ஸலாம்                            12:4
9     லூத் அலைஹிஸ் ஸலாம்                                 26:160
10     ஹுத் அலைஹிஸ் ஸலாம்                           26:124
11     ஸாலிஹ் அலைஹிஸ் ஸலாம்                  26:142
12     ஷுஐப் அலைஹிஸ் ஸலாம்                         26:177
13     மூஸா அலைஹிஸ் ஸலாம்                         28:7
14     ஹாருன் அலைஹிஸ் ஸலாம்                  19:53
15     தாவூத் அலைஹிஸ் ஸலாம்                       38:17
16     ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம்         27:15
17     ஐயூப் அலைஹிஸ் ஸலாம்                          38:41
18     துல்கிப்லு அலைஹிஸ் ஸலாம்                 38:48
19     யூனுஸ் அலைஹிஸ் ஸலாம்                     37:139
20     இல்யாஸ் அலைஹிஸ் ஸலாம்                37:123
21     அல்யஸவு அலைஹிஸ் ஸலாம்              38:48
22     ஜகரிய்யா அலைஹிஸ் ஸலாம்                19:2
23     யஹ்யா அலைஹிஸ் ஸலாம்                 19:12
24     ஈஸா அலைஹிஸ் ஸலாம்                        19:30
25     முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிஸ் ஸலாம்     48:29
 

islamnewsbook web Copyright © 2009 Template is Designed by alaudeen