கல்வி பயில விடுதிகள்

சிறுபான்மையினர் நலத்துறையின் கல்விச் சலுகைகள்
(முஸ்லிம்கள்,கிருஸ்துவர்கள்,சீக்கியர்கள்,புத்தமதத்தினர், )

1 .கல்வி பயில விடுதிகள்

விடுதியில் இலவச தகும் வசதி,இலவச உணவு வழங்கப்படுகிறது.மாணவ,மாணவிகளுக்கு இலவசமாக பாடப்புத்தகங்களும் சீருடைகளும் வழங்கப்படுகிறது.10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் வெற்றி பெற சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படுகிறது.

தகுதிகள்
பெற்றோர்கள் ஆண்டு வருமானம் ரூ 50000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

இணைக்க வேண்டிய சான்றுகள் :

1 .பி .வ./மி.பி.வ./சீ.ம இனத்தை சார்ந்தவர் என்பதற்கான சான்றிதழ்
2 .வருமானச் சான்று

தொடர்பு கொள்ளவேண்டிய அதிகாரி
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகர்.

துறை தலைமை.

இயக்குனர்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  நலத்துறை,
சேப்பாக்கம்,சென்னை -600005
தொலைப்பேசி -044 -28511124
 

islamnewsbook web Copyright © 2009 Template is Designed by alaudeen