இயேசுவின் பரம்பரைப் பட்டியலை மத்தேயுவும் லூக்காவும் கூறுகின்றனர். அவைகளில் உள்ள முரண்பாடுகளை இந்த பதிவில் பார்ப்போம்.
மத்தேயு 1:2-16 வசனங்களில் ஆபிரகாம் முதல் இயேசு வரை 41 தலைமுறைகளை மத்தேயு கூறுகிறார்.
41 தலைமுறைகள் :
1.ஆபிரகாம்
2.ஈசாக்கு
3.யாக்கோபு
4.யூதா
5.பாரேஸ்
6.எஸ்ரோம்
7.ஆராம்
8.அம்மினதாப்
9.நகசோன்
10.சல்மோன்
11.போவாஸ்
12.ஓபேத்
13.ஈசாய்
14.தாவீது
15.சாலமோன்
16.ரெகொபெயாம்
17.அபியா
18.ஆசா
19.யோசபாத்
20.யோராம்
21.உசியா
22.யோதாம்
23.ஆகாஸ்
24.எசேக்கியா
25.மனாசே
26.ஆமோன்
27.யோசியா
28.எகோனியா
29.சலாத்தியேல்
30.சொரொபாபேல்
31.அபியூத்
32.எலியாக்கீம்
33.ஆசோர்
34.சாதோக்கு
35.ஆகீம்
36.எலியூத்
37.எலெயாசார்
38.மாத்தான்
39.யாக்கோபு
40.யோசேப்பு
41.இயேசு
அடுத்த வசனத்திலேயே மத்தேயு முரண்படுவதைப் பாருங்கள்.
இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.
மத்தேயு 1:17
41 தலைமுறைகளை பட்டியலிட்டவர் இதில் 42(14+14+14) என்கிறார்.
விடுபட்ட ஒன்று எது?
மத்தேயு (1:2-16), ஆப்ரகாம் முதல் இயேசு வரை 41 தலைமுறைகள் என்றார். ஆனால் லூக்காவோ (3:23-34) ஆப்ரகாம் முதல் இயேசு வரை 56 தலைமுறைகள் என்கிறார்.
56 தலைமுறைகள் :
1.இயேசு
2.யோசேப்பு
3.ஏலி
4.மாத்தாத்
5.லேவி
6.மெல்கி
7.யன்னா
8.யோசேப்பு
9.மத்தத்தியா
10.ஆமோஸ்
11.நாகூம்
12.எஸ்லி
13.நங்காய்
14.மாகாத்
15.மத்தத்தியா
16.சேமேய்
17.யோசேப்பு
18.யூதா
19.யோவன்னா
20.ரேசா
21.சொரொபாபேல்
22.சலாத்தியேல்
23.நேரி
24.மெல்கி
25.அத்தி
26.கோசாம்
27.எல்மோதாம்
28.ஏர்
29.யோசே
30.எலியேசர்
31.யோரீம்
32.மாத்தாத்
33.லேவி
34.சிமியோன்
35.யூதா
36.யோசேப்பு
37.யோனான்
38.எலியாக்கீம்
39.மெலெயா
40.மயினான்
41.மாத்தாத்தா
42.நாத்தான்
43.தாவீது
44.ஈசாய்
45.ஓபேத்
46.போவாஸ்
47.சல்மோன்
48.நகசோன்
49.அம்மினதாப்
50.ஆராம்
51.எஸ்ரோம்
52.பாரேஸ்
53.யூதா
54.யாக்கோபு
55.ஈசாக்கு
56.ஆபிரகாம்
மத்தேயுவின் 41 தலைமுறைகள் என்பது சரியா?
அவரே முரண்பட்டு (1:17) கூறிய 42 தலைமுறைகள் என்பது சரியா?
இல்லை லூக்கா கூறிய 56 தலைமுறைகள் என்பது சரியா?
மேலேயுள்ள மத்தேயுவின் 41 தலைமுறைக்கும் லூக்காவின் 56 தலைமுறைக்கும் இடையிலுள்ள முரண்பாடுகள்:
யோசேப்பின் தந்தை ‘யாக்கோப்பு” என்று மத்தேயுவும், ‘ஏலி” என்று லூக்காவும் கூறுகின்றனர்.
தாவீதின் மகன் சாலமோன் வழியில் இயேசு ஜனனமானார் என்று மத்தேயு கூறு கின்றார். லூக்காவோ தாவீதின் மகன் நாத்தான் வழியில் இயேசு பிறந்தார் என்கிறார்.
எகொனியா மகன் சலாத்தியேல் வழியில் இயேசு தோன்றினார் என்று மத்தேயுவும், நேரி மகன் சலாத்தியேல் வழியில் இயேசு பிறந்தார் என்று லூக்காவும் கூறுகின்றார்.
செருபாபேலின் மகன் அபியூத் வழியில் இயேசு பிறந்ததாக மத்தேயுவும், செருபாபேலின் மகன் ரேசா வழியில் இயேசு பிறந்ததாக லூக்காவும்
கூறுகிறார்கள்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த செருபாபேல் என்பவனுக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள் இருந்ததாகப் பெயர்களுடன் முதலாம் நாளாகமம் 3:19
கூறுகின்றது. அந்த ஏழு பெயர்களில் அபியூத் என்ற பெயரும் இல்லை; ரேசா என்ற பெயரும் இல்லை.
சகோதரர்களே, இப்படி முரண்பாடுகளின் தொகுப்பாக உள்ள ஒன்று எப்படி இறைவேதமாக இருக்க முடியும் ? சிந்தியுங்கள் நண்பர்களே …