ரமலான் புனித ரமலான்

ரமலான் புனித ரமலான்,ரமலான் புனித ரமலான் ,,ரமலான் புனித ரமலான் ,ரமலான் புனித ரமலான் ,இதயம் எல்லாம் கனிந்து பணிந்து இறை உணர்வில் சிறந்த மாதம் ரமலான் புனித ரமலான் ஈகை குணமும் இறக்க மனமும் மலர்ந்த மாதம்  நல்ல தியாக உணர்வும்  நியாய
குணமும் சிறந்த மாதம்.ஈகை குணமும் இறக்க மனமும் மலர்ந்த மாதம்  நல்ல தியாக உணர்வும்  நியாய குணமும் சிறந்த மாதம்.வாகை சூடும் குரானை தந்த மாதம்.இந்த வையகமே வியக்கும் நோன்பு வந்த மாதம்.பசி என்பதை யாவருக்கும் உணர்த்தும் மாதம்.பசி என்பதை யாவருக்கும் உணர்த்தும் மாதம்.நல்ல பண்புடனே ஜக்காத்தை வழங்கும் மாதம்,வாரி வழங்கும் மாதம்.ரமலான் புனித ரமலான்,ரமலான் புனித ரமலான்.பாங்குடனே புனித லைலதுல் கதிர் கிடைத்த மாதம் அன்று சங்கையாக திரு குரான் தந்த மாதம்.பாங்குடனே புனித லைலதுல் கதிர் கிடைத்த மாதம் அன்று சங்கையாக திரு குரான் தந்த மாதம்.ஆன்மீக நியானமேல்லாம் உயருமாதம்.நல்ல மேன்மையுடன் உடல் நலம் கிடைக்கும் மாதம் உகப்புடனே 30 நோன்பும் நோற்கும் மாதம்.என்றும் உண்ணதமான் வழிகாட்டும் கண்ணிய மாதம் நல்ல புண்ணிய மாதம்,ரமலான் புனித ரமலான்,ரமலான் புனித ரமலான்,பார் போற்றும் புனித  பத்ரு யுத்தம்  நடந்த மாதம் ,தீய பகைய வீழ்த்தி வெற்றியே பெற்ற மாதம்.பார் போற்றும் புனித  பத்ரு யுத்தம்  நடந்த மாதம் ,தீய பகைய வீழ்த்தி வெற்றியே பெற்ற மாதம்.இனிமையான இப்த்திகார் இருக்கும் மாதம்,கேட்ட சைத்தானை ஓட ஓட விரட்டும் மாதம். பள்ளிகளிலேல்லாம் திராவிகு தொழுதிடும் மாதம்.பள்ளிகளிலேல்லாம் திராவிகு தொழுதிடும் மாதம் ,அருள் அள்ளி அள்ளி தந்திடும் மாதம் ரகுமத் இறந்குமாதம்,ரமலான் புனித ரமலான்,ரமலான் புனித ரமலான்,சுவர்க்கத்து கதவுகள் திறந்திடும் மாதம்,நரகத்தின் கதவுகள் மூடுமாதம்  கேட்ட இபிலிசை விலங்கிட்டு தடுக்கும் மாதம், நோன்பு வைப்போர் தூ ஆ எல்லாம் ஏற்கும் மாதம்,.நோன்பு வைப்போர் தூ ஆ எல்லாம் ஏற்கும் மாதம் உலகில் தான தர்மம் கொண்டு ஈத் முபாரக் சொல்லுமாதம்.ரமலான் புனித ரமலான்,ரமலான் புனித ரமலான்,ரமலான் புனித ரமலான்  இதயம் எல்லாம் கனிந்து பணிந்து இறை உணர்வில் சிறந்த மாதம் ரமலான் புனித ரமலான்.ரமலான் புனித ரமலான்
 

islamnewsbook web Copyright © 2009 Template is Designed by alaudeen